“ஊழியர்களின் வேலை நேரம் முக்கியமல்ல, அவர்கள் செய்த வேலைக்கே முக்கியத்துவம்”

சிங்கப்பூரில் ஊழியர்கள் எவ்வளவு மணிநேரங்கள் வேலை செய்கின்றனர் என்ற எண்ணிக்கையைக் காட்டிலும் ஊழியர்கள் செய்த வேலை திறனை முதலாளிகள் மதிப்பிடுமாறு ஊழியரணி வலியுறுத்தியுள்ளது. இதனால் நீக்குப்போக்கு வேலை ஏற்பாடுகள் (flexible work arrangements) பயனுள்ளதாக இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் புதிய முத்தரப்பு வழிகாட்டுதல்கள் வரும் டிசம்பரில் இருந்து நடைமுறைக்கு வரவுள்ளன. இந்த நீக்குப்போக்கு வேலை ஏற்பாடுகளை அனைத்து முதலாளிகளும் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த வேலை ஏற்பாடுகள் … Continue reading “ஊழியர்களின் வேலை நேரம் முக்கியமல்ல, அவர்கள் செய்த வேலைக்கே முக்கியத்துவம்”