சாங்கி பாயின்ட் ஃபெர்ரி டெர்மினல் நீரில் இறந்து கிடந்த ஆடவர் – அருகில் செருப்பு, பீர் கேன் கண்டெடுப்பு

சீனப் புத்தாண்டு வேளையில், சாங்கி பாயின்ட் ஃபெர்ரி டெர்மினலில் 57 வயது ஆடவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. சிங்கப்பூரின் கடல், துறைமுக ஆணையத்தின் ரோந்துக் கப்பல் மற்றும் SCDF கடல் மீட்புக் கப்பல் ஆகியவற்றை பயன்படுத்தி அவரை தேடும் பணி நடந்தது. மீண்டும் மிக பிரம்மாண்டமான TOTO லாட்டரி குலுக்கல்.. முதல் பரிசு S$12 மில்லியன் – சிறப்பு இணையத்தளத்துடன் இரவு வரை இந்த தேடுதல் தொடர்ந்து நடந்தது, சம்பவ … Continue reading சாங்கி பாயின்ட் ஃபெர்ரி டெர்மினல் நீரில் இறந்து கிடந்த ஆடவர் – அருகில் செருப்பு, பீர் கேன் கண்டெடுப்பு