ஆர்ச்சர்ட் சாலை கலகம்: ஒருவர் மீது கொலை குற்றச்சாட்டு

ஆர்ச்சர்ட் சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலையில் நடந்த சண்டையில் ஒருவர் உயிரிழந்தார். இதில் ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் 22 மற்றும் 32 வயதுக்கு இடைப்பட்ட 14 பேர் கைது செய்யப்பட்டனர். சிங்கப்பூரருடன் போலியான திருமணம் – கூடுதல் காலம் சிங்கப்பூரில் தங்குவதற்கு திட்டம்: சிக்கியவருக்கு சிறை இந்நிலையில் இன்று ஆக.22 ஆம் தேதி 29 வயதான ஆடவர் ஒருவர் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது. Concorde ஹோட்டல் … Continue reading ஆர்ச்சர்ட் சாலை கலகம்: ஒருவர் மீது கொலை குற்றச்சாட்டு