மெரினா ஈஸ்ட் பார்க் அருகே வாக்கிங் வந்த முதலை.. உலகின் மிகப்பெரிய முதலை இனம் இது

சிங்கப்பூரின் தெற்கு முனையில் நேற்று (அக். 10) காலை முதலை ஒன்று தென்பட்டது. Singapore Wildlife Sightings என்ற பேஸ்புக் குழுவில் முதலையின் புகைப்படத்தை CK Lee என்ற ஆடவர் பகிர்ந்துள்ளார். 10வது மாடியிலிருந்து விழுந்து வெளிநாட்டு கட்டுமான ஊழியர் மரணம்.. மேற்கே மரினா பேரேஜ் – Gardens by the Bay மற்றும் கிழக்கே ஈஸ்ட் கோஸ்ட் பார்க்கிற்கும் இடையில் அது காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த Estuarine முதலைகள் … Continue reading மெரினா ஈஸ்ட் பார்க் அருகே வாக்கிங் வந்த முதலை.. உலகின் மிகப்பெரிய முதலை இனம் இது