வெறும் S$1க்கு TOTO டிக்கெட் வாங்கி சுமார் S$6 மில்லியன் பரிசை தட்டிசென்ற ஒரே ஒரு அதிஷ்டசாலி!

சிங்கப்பூர் TOTO சிறப்பு ரீயூனியன் குலுக்கலின் முதல் பிரம்மாண்ட பரிசை அதிஷ்டசாலி நபர் ஒருவர் தட்டிச்சென்றார். நேற்று பிப்ரவரி 2, அன்று நடந்த இந்த சிறப்பு குலுக்களின் முதல் பரிசுத் தொகையான S$5,974,351 வெள்ளியை அவர் வீட்டுக்கு எடுத்துச்செல்கிறார். சிங்கப்பூருக்கு வருகை தந்த 1.1 மில்லியன் இந்திய சுற்றுலா பயணிகள் வெற்றிபெற்ற இந்த டிக்கெட் ஜூரோங் வெஸ்டில் (PFG ஃப்ரேமிங் & டிரேடிங் – Blk 960 Jurong West … Continue reading வெறும் S$1க்கு TOTO டிக்கெட் வாங்கி சுமார் S$6 மில்லியன் பரிசை தட்டிசென்ற ஒரே ஒரு அதிஷ்டசாலி!