வெறும் S$1க்கு TOTO டிக்கெட் வாங்கி சுமார் S$6 மில்லியன் பரிசை தட்டிசென்ற ஒரே ஒரு அதிஷ்டசாலி!

feb-2024-toto-reunion-draw

சிங்கப்பூர் TOTO சிறப்பு ரீயூனியன் குலுக்கலின் முதல் பிரம்மாண்ட பரிசை அதிஷ்டசாலி நபர் ஒருவர் தட்டிச்சென்றார்.

நேற்று பிப்ரவரி 2, அன்று நடந்த இந்த சிறப்பு குலுக்களின் முதல் பரிசுத் தொகையான S$5,974,351 வெள்ளியை அவர் வீட்டுக்கு எடுத்துச்செல்கிறார்.

சிங்கப்பூருக்கு வருகை தந்த 1.1 மில்லியன் இந்திய சுற்றுலா பயணிகள்

வெற்றிபெற்ற இந்த டிக்கெட் ஜூரோங் வெஸ்டில் (PFG ஃப்ரேமிங் & டிரேடிங் – Blk 960 Jurong West Street 92 #01-182) QuickPick ஆர்டினரி என்ட்ரி முறையில் வாங்கப்பட்டது.

அதாவது அவர் வெறும் S$1 வெள்ளி செலவு செய்து பிரம்மாண்ட தொகையை வென்றுள்ளது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரண்டாவது பரிசை 13 பேர் தட்டிச்சென்றனர், அவர்களுக்கு தலா S$96,751 என்ற தொகை கிடைக்கும்.

முதல் பரிசு அனைவரின் ஆர்வத்தை ஈர்க்கும் என்பதால், வழக்கமாக மாலை 6 மணிக்கு முடியும் இந்த குலுக்கல் அதற்கு பதிலாக இரவு 9 மணிக்கு முடிந்தது.

சிங்கப்பூர் TOTO ஸ்பெஷல் லாட்டரி: ஆன்லைனில் டிக்கெட் வாங்குவது எப்படி?

மீண்டும் சிங்கப்பூர் TOTO “சிறப்பு குலுக்கல்”… பிரத்யேக இணையதளம் – கோடீஸ்வரனாக ஓர் வாய்ப்பு

சிங்கப்பூர் TOTO குலுக்கலில் 2 பேருக்கு முதல் பரிசு – 6 பேருக்கு இரண்டாம் பரிசு

18வது மாடியில் இருந்து கீழே விழுந்த வெளிநாட்டவர்.. மரத்தில் விழுந்து பரிதாப மரணம்