சிங்கப்பூர் TOTO குலுக்கலில் 2 பேருக்கு முதல் பரிசு – 6 பேருக்கு இரண்டாம் பரிசு

சமீபத்தில் நடந்த சிங்கப்பூர் TOTO குலுக்கலில் இரண்டு பேர் முதல் ஜாக்பாட் பரிசை தட்டிச்சென்றுள்ளனர். நேற்று முன்தினம் (29 ஜனவரி) நடந்த அந்த குலுக்களுக்கான குரூப் 1 முதல் பரிசு S$3,172,594 வெள்ளி ஆகும். வெளிநாட்டு ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் வேலைவாய்ப்பு மந்தம்.. இரண்டு மடங்கு அதிகரித்த ஆட்குறைப்பு இந்நிலையில், வெற்றி பெற்ற இருவரும் குரூப் 1 முதல் பரிசுத் தொகையை தலா S$1,586,297 என பகிர்ந்து கொள்கின்றனர். முதல் … Continue reading சிங்கப்பூர் TOTO குலுக்கலில் 2 பேருக்கு முதல் பரிசு – 6 பேருக்கு இரண்டாம் பரிசு