ஜூரோங் ஈஸ்ட்டில் தீ விபத்து… பரிதாபமாக ஒருவர் உயிரிழப்பு

ஜூரோங் ஈஸ்ட்டில் உள்ள HDB அடுக்குமாடி வீட்டில் இன்று ஆகஸ்ட் 16 அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பிளாக் 236 ஜூரோங் ஈஸ்ட் ஸ்ட்ரீட் 21ல் ஏற்பட்ட இந்த விபத்து குறித்து அதிகாலை 2:50 மணியளவில் தகவல் கொடுக்கப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் (SCDF) பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளது. ஆர்ச்சர்ட் சாலையில் அடிதடி சண்டை – கலவரம் செய்ததாக 3 பேர் மீது குற்றச்சாட்டு அதாவது … Continue reading ஜூரோங் ஈஸ்ட்டில் தீ விபத்து… பரிதாபமாக ஒருவர் உயிரிழப்பு