சிங்கப்பூரில் வேலை தொடர்பான விதிமுறைகள்.. 2024 பிற்பகுதியில் நடப்புக்கு வரும் – கவலையில் முதலாளிகள்

முதலாளிகள் கட்டாயமாக பின்பற்ற வேண்டிய நீக்குப்போக்கான வேலை (flexible work) ஏற்பாடுகள் குறித்த வழிகாட்டுதல்களை முத்தரப்பு பணிக்குழு உருவாக்கியுள்ளது. இந்த ஆண்டின் பிற்பகுதியில் அந்த வழிகாட்டுதல்கள் நடைமுறைக்கு வரும் என்றும், அதனை முதலாளிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் பணிக்குழு குறிப்பிட்டுள்ளது. சிங்கப்பூர் TOTO குலுக்கலில் 2 பேருக்கு முதல் பரிசு – 6 பேருக்கு இரண்டாம் பரிசு சிங்கப்பூரில் உள்ள சில முதலாளிகள் நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் … Continue reading சிங்கப்பூரில் வேலை தொடர்பான விதிமுறைகள்.. 2024 பிற்பகுதியில் நடப்புக்கு வரும் – கவலையில் முதலாளிகள்