மலேசியா செல்லும் வெளிநாட்டினர் அனைவரும் MDAC அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்

மலேசியா செல்லும் வெளிநாட்டினர் அனைவருக்கும் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அந்நாட்டுக்கு செல்லும் வெளிநாட்டினர் டிச.1, 2023 முதல் டிஜிட்டல் வருகை அட்டையை (Malaysia Digital Arrival Card – MDAC) நிரப்ப வேண்டும். இந்திய ஊழியர்களுக்கு அனுமதி… 400க்கும் மேற்பட்ட இந்திய உணவகங்கள் பயன்பெறும் மலேசியாவின் நிரந்தரவாசிகள், மலேசியா தானியாக்க குடிநுழைவு அனுமதி (Malaysia Automated Clearance System pass) வைத்திருப்பவர்களுக்கு அதிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் வழியாக.. … Continue reading மலேசியா செல்லும் வெளிநாட்டினர் அனைவரும் MDAC அட்டையை சமர்ப்பிக்க வேண்டும்