சிங்கப்பூர் லாட்டரியை வென்றால், பணத்தை பெற சிங்கப்பூர் குடிமகனாக அல்லது PR ஆக வேண்டுமா?

சிங்கப்பூரில் இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் TOTO, 4D போன்ற லாட்டரிகளை வாங்கலாம். அதற்கு எவ்வித கட்டுப்பாடும் கிடையாது. ஆனால், நீங்கள் முறைப்படி சிங்கப்பூரில் வசிப்பவராக இருக்க வேண்டும். மேலும் லாட்டரி போன்ற விளையாட்டுகளில் ஈடுபட உங்களுடைய வயதும் தகுதியானதாக இருக்க வேண்டும். வேலைக்கு சென்ற இடத்தில் பணிப்பெண்ணிடம் தகாத செயல்.. வெளிநாட்டு கட்டுமான ஊழியருக்கு சிறை, பிரம்படி வெளிநாட்டில் வசித்து கொண்டு சிங்கப்பூரில் லாட்டரி வாங்க இயலாது, ஏனெனில் Singpass … Continue reading சிங்கப்பூர் லாட்டரியை வென்றால், பணத்தை பெற சிங்கப்பூர் குடிமகனாக அல்லது PR ஆக வேண்டுமா?