டோட்டோ லாட்டரியில் இந்தியருக்கு 1 கோடி பரிசா? லிட்டில் இந்தியாவில் வாங்கப்பட்ட டிக்கெட்

Toto: டோட்டோ லாட்டரியில் தொடந்து 3 குலுக்கல் யாரும் வெற்றிபெறாத காரணத்தால் பிரம்மாண்ட முதல் பரிசை நான்கு அதிர்ஷ்ட நபர்கள் தட்டி சென்றுள்ளனர். அவர்கள் நால்வரும் பிரம்மாண்ட ஜாக்பாட் முதல் பரிசான S$12,979,820 என்ற தொகையை பிரித்து கொள்கின்றனர். வேலையுடன் சேர்த்து லாரியும் ஓட்டும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான சட்டம் இது – தெரிந்துகொள்ளுங்கள் இந்நிலையில், இரண்டாம் பரிசை 9 பேர் பகிர்ந்து கொள்கின்றனர். வெற்றித் தொகை தலா $173,815 வெள்ளி … Continue reading டோட்டோ லாட்டரியில் இந்தியருக்கு 1 கோடி பரிசா? லிட்டில் இந்தியாவில் வாங்கப்பட்ட டிக்கெட்