டோட்டோ லாட்டரியில் இந்தியருக்கு 1 கோடி பரிசா? லிட்டில் இந்தியாவில் வாங்கப்பட்ட டிக்கெட்

TOTO winners
Hin Teck Leong Trading Company

Toto: டோட்டோ லாட்டரியில் தொடந்து 3 குலுக்கல் யாரும் வெற்றிபெறாத காரணத்தால் பிரம்மாண்ட முதல் பரிசை நான்கு அதிர்ஷ்ட நபர்கள் தட்டி சென்றுள்ளனர்.

அவர்கள் நால்வரும் பிரம்மாண்ட ஜாக்பாட் முதல் பரிசான S$12,979,820 என்ற தொகையை பிரித்து கொள்கின்றனர்.

வேலையுடன் சேர்த்து லாரியும் ஓட்டும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான சட்டம் இது – தெரிந்துகொள்ளுங்கள்

இந்நிலையில், இரண்டாம் பரிசை 9 பேர் பகிர்ந்து கொள்கின்றனர். வெற்றித் தொகை தலா $173,815 வெள்ளி ஆகும்.

இதில் ரோவல் சாலையில் அமைந்துள்ள Hin Teck Leong Trading Company-யில் இருந்து 1 System 7 Entry முறையில் டிக்கெட் வாங்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற 9 இல் இதுவும் ஒன்று.

லிட்டில் இந்தியாவின் முஸ்தபா சென்டர் அருகாமையில் தான் இந்த Hin Teck Leong Trading Company அமைந்துள்ளது.

அங்கு இந்தியர்கள் தான் அதிக அளவில் ஒன்றுகூடுவர், அதே போல இந்தியர்கள் தான் அதிக அளவில் டிக்கெட்டும் வாங்குவர் என சொல்லப்பட்டுள்ளது.

ஒரு வேலை அந்த தொகை இந்தியருக்கு விழுந்திருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

வெற்றித்தொகை இந்திய மதிப்பில் 1 கொடியே 6 லட்சம் ஆகும்.

இந்தியர் வெற்றிபெற்றிருந்தால் மகிழ்ச்சி தான்.

டோட்டோ லாட்டரியில் பிரம்மாண்ட முதல் பரிசு S$12,979,820 – தட்டி சென்ற 4 பேர்.. அதில் ஒருவர் S$1 டிக்கெட் வாங்கியவர்