சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்களுக்கு குட் நியூஸ்.. சிங்கப்பூரில் இருந்து மலேசியா.. படையெடுக்கும் கூட்டம்

இந்தியர்கள் விசா இல்லாமலேயே இனி இலகுவாக மலேசியா சென்றுவர முடியும். இது டிச.1 முதல் முதல் நடப்புக்கு வந்துள்ளது. அதாவது இந்தியா மற்றும் சீன நாட்டு குடிமக்களுக்கு விசா வேண்டியதில்லை என்று மலேசியா அறிவித்துள்ளது. சிங்கப்பூரில் ஆப்பிள் சாதனங்கள் பயன்படுத்துவோரின் கவனத்திற்கு அது ஒருபுறம் இருக்க, கேள்வி என்னெவென்றால் சிங்கப்பூரில் இருக்கும் இந்தியர்களுக்கு இது பொருந்துமா என்பது தான். சிங்கப்பூரில் இருக்கும் இந்தியர்களும் இனி விசா இல்லாமல் மலேசியா பயணிக்கலாம் … Continue reading சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்களுக்கு குட் நியூஸ்.. சிங்கப்பூரில் இருந்து மலேசியா.. படையெடுக்கும் கூட்டம்