சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்களுக்கு குட் நியூஸ்.. சிங்கப்பூரில் இருந்து மலேசியா.. படையெடுக்கும் கூட்டம்

மகிழ்ச்சியான நாடு
Photo: Migrant Workers' Centre Official Facebook Page

இந்தியர்கள் விசா இல்லாமலேயே இனி இலகுவாக மலேசியா சென்றுவர முடியும்.

இது டிச.1 முதல் முதல் நடப்புக்கு வந்துள்ளது. அதாவது இந்தியா மற்றும் சீன நாட்டு குடிமக்களுக்கு விசா வேண்டியதில்லை என்று மலேசியா அறிவித்துள்ளது.

சிங்கப்பூரில் ஆப்பிள் சாதனங்கள் பயன்படுத்துவோரின் கவனத்திற்கு

அது ஒருபுறம் இருக்க, கேள்வி என்னெவென்றால் சிங்கப்பூரில் இருக்கும் இந்தியர்களுக்கு இது பொருந்துமா என்பது தான்.

சிங்கப்பூரில் இருக்கும் இந்தியர்களும் இனி விசா இல்லாமல் மலேசியா பயணிக்கலாம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் வாழ் இந்தியர்களும் பயணிக்கலாம் என்பதை ட்ராவல் முகவர்கள் உறுதி செய்து நம் தளத்திடம் கூறினர்.

நீங்கள் இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தால் தாராளமாக விசா இல்லாமல் மலேசியா செல்லலாம் என கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து சில இந்தியர்கள் Bangunan Sultan Iskandar வழியாக மலேசியா சென்றதாக ஜொகூர் சோதனை சாவடி ஆணையம் காணொளியையும் வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களே… மூட்டைப்பூச்சி தாக்குதல் வழக்கத்தைவிட 30% அதிகரிக்குமாம்

சிங்கப்பூரில் இருந்து கோவை: கடத்தல் நடவடிக்கை.. பெட்டியை போட்டுவிட்டு எஸ்கேப் – சிங்கப்பூர் அதிகாரிகள் விசாரணை

இந்தியர்களுக்கு விசா தேவையில்லை.. சிங்கப்பூரில் இருந்து மலேசியா செல்லும் இந்தியர்களுக்கு விசா தேவையா?