“இந்தியர்கள் விசா இல்லாமல் தாராளமாக வரலாம்” – சுற்றுலா பயணிகளுக்கு அடிக்கும் அதிஷ்டம்

இந்தியர்கள் விசா இல்லாமல் தாராளமாக வரலாம் என்ற அறிவிப்பை மேலும் இரு நாடுகள் வெளியிட்டுள்ளன. தற்போது கென்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் இந்தியர்களுக்கு விசா இல்லாத இலவச நுழைவை அனுமதித்துள்ளன. வேலையிடத்தில் மின்னல் தாக்கியதில் 3 கட்டுமான ஊழியர்கள் பாதிப்பு இதற்கு முன்னர் மலேசியா, தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் விசா இல்லாத இலவச நுழைவை அறிவித்தன. இனி இந்திய நாட்டு குடிமக்கள் தங்கள் பாஸ்போர்ட் மட்டும் … Continue reading “இந்தியர்கள் விசா இல்லாமல் தாராளமாக வரலாம்” – சுற்றுலா பயணிகளுக்கு அடிக்கும் அதிஷ்டம்