வேலையில் இருந்து தூக்கப்பட்ட ஊழியர்கள் வேறு வேலையில் சேருவதில் இருக்கும் கட்டுப்பாடுகள்.. வேறு வேலையில் சேர முடியுமா?

சிங்கப்பூரில் பணிபுரியும் பல ஊழியர்களின் வேலை நிபந்தனையின்படி, அவர்கள் போட்டி நிறுவனத்தின் வேலைக்கு சேருவதை தடுக்க பல கட்டுப்பாடுகள் இருக்கும். இந்த நிபந்தனை கட்டுப்பாடுகள் காரணமாக அவர்கள் வேறு வேலையில் சேருவது கடினமானதாக இருக்கும். சிங்கப்பூரில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மிக மோசமான ஆண்டு இது.. வேலை பறிபோய்விடும், சம்பளம் குறையும் என அச்சம் இந்நிலையில், இந்த வேலை நிபந்தனைகளை சரிசெய்யும் வழிகாட்டுதல்கள் ஒன்றை இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் … Continue reading வேலையில் இருந்து தூக்கப்பட்ட ஊழியர்கள் வேறு வேலையில் சேருவதில் இருக்கும் கட்டுப்பாடுகள்.. வேறு வேலையில் சேர முடியுமா?