தேக்கா நிலையம் மூடல்… ஜூலை முதல் இயங்காது – காரணம் என்ன ?

லிட்டில் இந்தியாவில் உள்ள பிரபல தேக்கா நிலையம் தற்காலிகமாக மூடப்பட உள்ளது. அங்கு புதுப்பிப்பு பணிகள் நடைபெற உள்ள காரணத்தால் இந்த மூடல் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சிங்கப்பூரில் ஜூலை மாதம் முதல் இதற்கு கட்டணம் கட்டாயம் – தெரிஞ்சிக்கோங்க அதாவது மூன்று மாதங்களுக்கு அது மூடப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் ஜூலை 3 ஆம் தேதி முதல் புதுப்பிப்பு பணிகள் தொடங்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. இந்த புதுப்பிப்பு பணிகள், … Continue reading தேக்கா நிலையம் மூடல்… ஜூலை முதல் இயங்காது – காரணம் என்ன ?