மலேசியா அரசின் அதிரடி அறிவிப்பு…. மகிழ்ச்சியில் இந்தியர்கள்!

  வரும் டிசம்பர் 01- ஆம் தேதி முதல் மலேசியாவுக்கு வருகைத் தரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சிங்கப்பூரில் COVID-19 தொற்று.. உயிரிழந்த 13 மாத குழந்தை சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்வது மற்றும் பொருளாதார வளர்ச்சியில் கவனம் செலுத்தி வரும் மலேசியா அரசு, வரும் ஆண்டுகளில் விசாவில் பல்வேறு வசதிகளைக் கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, இந்தியா, … Continue reading மலேசியா அரசின் அதிரடி அறிவிப்பு…. மகிழ்ச்சியில் இந்தியர்கள்!