சிங்கப்பூரில் உயிரிழந்த ஆடவர்.. உறவினர்களை தேடும் போலீசார்

சிங்கப்பூரில் உயிரிழந்த சண்முகம் என்பவரின் உறவினர்களை போலீசார் தேடி வருகின்றனர். அவர் கடந்த பிப்.02 அன்று, பிளாக் 116 டெக் வேய் லேனில் மாண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. Budget 2024: வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள் இதை செய்தாக வேண்டும் அவரின் உறவினர்கள் பற்றி ஏதேனும் தகவல் தெரிந்தவர்கள் 1800-255-0000 என்ற போலீஸ் ஹாட்லைன் எண்ணை அழைத்து கூறலாம். அல்லது www.police.gov.sg/iwitness என்ற இணையதளத்தில் தகவலை சமர்ப்பிக்கலாம். போலீசாருக்கு வரும் … Continue reading சிங்கப்பூரில் உயிரிழந்த ஆடவர்.. உறவினர்களை தேடும் போலீசார்