சிங்கப்பூரில் 12 வயது சிறுமியை 2 நாட்களுக்கு மேலாக காணவில்லை – கண்டுபிடிக்க உதவுங்கள் Micset வாசகர்களே!

சிங்கப்பூரில் 12 வயதுமிக்க சிறுமியை கடந்த சனிக்கிழமை (ஏப். 16) இரவு 10:15 மணி முதல் இரண்டு நாட்களாக காணவில்லை. ஜாஸ்மின் இங் ஜிங் யான் (Jasmine Ng Jing Yan) எங்கிருக்கிறார் என்பது குறித்த தகவல் தெரிந்தவர்கள் அதனை தெரிவிக்கும்படியும் போலீஸ் கேட்டுக்கொண்டுள்ளது. வெளிநாட்டு ஊழியர்களின் உரிமைக்காக அயராது பாடுபட்ட “பிரிட்ஜெட் டான்” காலமானார் வெள்ளைச் சட்டை மற்றும் சாம்பல் நிற பேன்ட் அணிந்திருந்த ஜாஸ்மின், பிளாக் 187B … Continue reading சிங்கப்பூரில் 12 வயது சிறுமியை 2 நாட்களுக்கு மேலாக காணவில்லை – கண்டுபிடிக்க உதவுங்கள் Micset வாசகர்களே!