வீட்டுல யாருப்பா இருக்கீங்க.. அழையா விருந்தாளியாக வந்த “ராட்சத உடும்பு” – சிதறி ஓடிய மக்கள்

பெடோக் நார்த் ரோடு, பிளாக் 428 இல் வசிக்கும் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் சம்பவம் ஒன்று நடந்தது. அழையா விருந்தாளியை போல பெரிய உடும்பு ஒன்று அங்குள்ள ஒரு வீட்டின் வாசலில் நின்றதை கண்ட மக்கள் அச்சத்தில் சிதறினர். நேற்று (மே 24) காலை இந்த சம்பவம் நடந்ததாகவும், ஜித்தன் என்பவர் அதன் படங்களை மதர்ஷிப்க்கு அனுப்பியுள்ளார். வேலையிடத்தில் புதிய நடைமுறை.. மீறினால் வெளிநாட்டு ஊழியர்களுக்கு தடை … Continue reading வீட்டுல யாருப்பா இருக்கீங்க.. அழையா விருந்தாளியாக வந்த “ராட்சத உடும்பு” – சிதறி ஓடிய மக்கள்