2 மோட்டார் சைக்கிள்கள், வேன் சம்பந்தப்பட்ட விபத்து: 3 மாத கர்ப்பிணி மனைவியை விட்டு பரிதாபமாக உயிரிழந்த ஆடவர்!

உட்லண்ட்ஸில் உள்ள காம்பாஸ் அவென்யூவில் (Gambas Avenue) யிஷுன் அவென்யூ 7 நோக்கி செல்லும் வழியில் நேற்று ஏப்ரல் 10 ஆம் தேதி மதியம் 1 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு வேன் விபத்துக்குள்ளானதில் 24 வயதான ஆடவர் ஒருவர் உயிரிழந்தார். வேன் பாதையை மாற்றியதாகவும், அதனை தவிர்க்க மோட்டார் சைக்கிள் ஓட்டி முயன்றதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். குழந்தைகள், ஆண்கள் இருக்கும் இடத்தில் இப்படியா நடந்துகொள்வது.. … Continue reading 2 மோட்டார் சைக்கிள்கள், வேன் சம்பந்தப்பட்ட விபத்து: 3 மாத கர்ப்பிணி மனைவியை விட்டு பரிதாபமாக உயிரிழந்த ஆடவர்!