வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள் சிங்கப்பூர் ஊழியர்களுக்கு இந்த சம்பளம் கொடுக்கணும் – வந்தது புதிய தளம்

குறைந்த ஊதியம் பெறும் ஊழியர்கள் தங்களுக்குச் சரியான ஊதியம் வழங்கப்படுகிறதா என்பதைச் சரிபார்க்க புதிய தளம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய இணைய சேவை நேற்று முன்தினம் ஜனவரி 26 ஆம் தேதி தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. பணிப்பெண்ணிடம் சில்மிஷம் செய்த வெளிநாட்டு ஊழியருக்கு சிறை படிப்படியாக உயரும் ஊதிய முறை (PWM) அல்லது உள்ளூர் தகுதிச் சம்பளம் (LQS) ஆகிய முறைகளுக்கு ஏற்ப ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறதா என்பதைப் சரிபார்க்க … Continue reading வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள் சிங்கப்பூர் ஊழியர்களுக்கு இந்த சம்பளம் கொடுக்கணும் – வந்தது புதிய தளம்