சிங்கப்பூரில் “2024 புத்தாண்டு வாணவேடிக்கை” – 14 இடங்களில் கொண்டாட்டம்.. முழுத் தொகுப்பு

சிங்கப்பூரில் புதிய ஆண்டை இனிதே வரவேற்க வாணவேடிக்கைகள் வானில் வண்ண காட்சியளித்து பொதுமக்கள் பார்வைக்கு விருந்தளிக்கும். 2024 ஆம் ஆண்டை வரவேற்கும் புத்தாண்டு வாணவேடிக்கைகள் சிங்கப்பூரில் எந்தந்த பகுதிகளில் நடைபெறும் என்பதை இந்த பதிவில் காண்போம். சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் 3 மணிநேரம் முன்னதாகவே உடைமைகளை வைக்க சிறப்பு அம்சம் மெரினா பேயில் உள்ள The Promontory முகவரி: The Promontory @ Marina Bay, 11 Marina … Continue reading சிங்கப்பூரில் “2024 புத்தாண்டு வாணவேடிக்கை” – 14 இடங்களில் கொண்டாட்டம்.. முழுத் தொகுப்பு