சிங்கப்பூரில் “2024 புத்தாண்டு வாணவேடிக்கை” – 14 இடங்களில் கொண்டாட்டம்.. முழுத் தொகுப்பு

singapore-too-expensive visa free netizens debate
Photos from Shutterstock, High Street Centre, LAVO, Singapore Flyer, DPA and Mount Faber Leisure.

சிங்கப்பூரில் புதிய ஆண்டை இனிதே வரவேற்க வாணவேடிக்கைகள் வானில் வண்ண காட்சியளித்து பொதுமக்கள் பார்வைக்கு விருந்தளிக்கும்.

2024 ஆம் ஆண்டை வரவேற்கும் புத்தாண்டு வாணவேடிக்கைகள் சிங்கப்பூரில் எந்தந்த பகுதிகளில் நடைபெறும் என்பதை இந்த பதிவில் காண்போம்.

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தில் 3 மணிநேரம் முன்னதாகவே உடைமைகளை வைக்க சிறப்பு அம்சம்

மெரினா பேயில் உள்ள The Promontory

  • முகவரி: The Promontory @ Marina Bay, 11 Marina Blvd, சிங்கப்பூர் 018940
  • நேரம்: வரும் டிசம்பர் 31 அன்று இரவு 7 மணி முதல்
  • டிக்கெட்: அனுமதி இலவசம்
Ramchandran Maharajapuram/Flickr

ஹெலிக்ஸ் பாலம்

முகவரி: மெரினா சென்டர் மற்றும் பேஃபிரண்ட் பகுதிக்கு இடையே உள்ள இணைப்பு பாலம்

Photo: Pngtree

Esplanade Concourse

முகவரி: 1 எஸ்பிளனேட் டிரைவ், சிங்கப்பூர் 038981

Wikipedia

மெர்லியன் பூங்கா

முகவரி: 1 Fullerton சாலை, சிங்கப்பூர் 049213

Mio Cade/Flickr

மெரினா பேரஜ்

முகவரி: 8 – மெரினா கார்டன்ஸ் Dr, சிங்கப்பூர் 018951

Shutterstock

ஹை ஸ்ட்ரீட் சென்டர் கார் பார்க்

முகவரி: 1 நார்த் பிரிட்ஜ் சாலை, சிங்கப்பூர் 179094

VUE

முகவரி: OUE பேபிரண்ட், 50 Collyer Quay Rooftop லெவல் 19, S049321

VUE

மெரினா சவுத் பையர் (Marina South Pier)

முகவரி: 31 மெரினா கோஸ்டல் dr , சிங்கப்பூர் 018988

Cé La Vi

முகவரி: 1 பேபிரண்ட் அவென்யூ பே சாண்ட்ஸ், ஹோட்டல், டவர் 3, சிங்கப்பூர் 018971

Cé La Vi

LeVeL33

முகவரி: 8 மரினா Blvd, #33-01, டவர் 1, சிங்கப்பூர் 018981

LeVeL33

LAVO

  • முகவரி: 10 பேபிரண்ட் அவென்யூ, டவர் 1, லெவல் 57, சிங்கப்பூர் 018956
  • நேரம்: டிச. 31, இரவு 10 மணி முதல் அடுத்த நாள் ஜனவரி 1 நள்ளிரவு 2 மணி வரை
  • டிக்கெட்டுகள்: S$248 மற்றும் S$298
LAVO

சிங்கப்பூர் ராட்டினம்

  • முகவரி: 30 ராஃபிள்ஸ் அவென்யூ, சிங்கப்பூர் 039803
  • நேரம்: டிச. 31, இரவு 11.30 முதல் ஜன. 1, நள்ளிரவு 12 மணி வரை
  • டிக்கெட்டுகள்: S$180
Singapore Flyer

Mount Faber Peak

முகவரி: 109 Mount Faber சாலை, சிங்கப்பூர் 099203

Mount Faber Leisure

Marina Square rooftop

முகவரி: 6 ராஃபிள்ஸ் Blvd, சிங்கப்பூர் 039594

சாங்கி விமான நிலையத்தில் இனி புதிய சோதனை: வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் கவனத்திற்கு!