இந்தியன் பார்பர் கடையின் இலவச முடிதிருத்தும் சலுகை

பாசிர் ரிஸில் அமைந்துள்ள இந்தியன் பார்பர் முடிதிருத்தும் கடை ஒன்று கட்டணமில்லா இலவச சலுகையை அறிவித்து அதனை செயல்படுத்தியும் வருகிறது. இந்த சிறப்பான சலுகை பற்றிய தகவல், பேஸ்புக் மற்றும் Reddit வலைத்தளங்களில் பகிரப்பட்டது. சிங்கப்பூரில் உள்ள 2 மில்லியன் மக்களுக்கு வருகிறது உதவித் தொகை இந்தியன் பார்பர் ஷாப் (Indian Barber Shop) என்று அழைக்கப்படும் அந்த கடை, பிளாக் 440 பாசிர் ரிஸ் டிரைவ் 4 இல் … Continue reading இந்தியன் பார்பர் கடையின் இலவச முடிதிருத்தும் சலுகை