சிங்கப்பூரில் வேலை.. பிராட்டா மாஸ்டர் தேவை – உணவு, தங்குமிடம் இலவசம்

சிங்கப்பூரில் வேலை செய்வதற்கு பிராட்டா மாஸ்டர் தேவை என்று விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு மாத சம்பளமாக S$1,420 (RM5,000) வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. “ஊழியர்களின் வேலை நேரம் முக்கியமல்ல, அவர்கள் செய்த வேலைக்கே முக்கியத்துவம்” அந்த விளம்பரம், நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் மலேசிய செய்தி தாளில் வெளியானது. சம்பளம் S$1,420 க்கும் கூடுதலாகவும் வழங்கப்படும் என்றும், ஊழியர்களுக்கு பிராத்தனை அறை, உணவு மற்றும் தங்குமிடம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. … Continue reading சிங்கப்பூரில் வேலை.. பிராட்டா மாஸ்டர் தேவை – உணவு, தங்குமிடம் இலவசம்