MRT ரயிலில் பெண் பயணி செய்த காரியம் இணையத்தில் வைரல் – ஏன் இவ்வாறு செய்தார்? என நெட்டிசன்கள் கேள்வி

MRT ரயிலில் பெண் பயணி ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. அவர் தனது கீழ்ஆடையை இறக்கிவிட்டு கீழே குந்தி சிறுநீர் கழித்ததாக சொல்ல்லப்பட்டுள்ளது. இந்த காட்சிகள் இணையத்தில் பரவியது. வெளிநாட்டு ஊழியர்களால் சிங்கப்பூருக்கு வளர்ச்சி… ஊழியர்களை நம்பியுள்ள சிங்கப்பூர் மக்கள் இந்தச் சம்பவம், ஜூரோங் ஈஸ்ட் MRT ரயில் நிலையத்தை நோக்கி பயணித்த, வடக்கு-தெற்கு பாதையில் கடந்த ஆக.29 ஆம் தேதி நள்ளிரவு 12.35 மணியளவில் … Continue reading MRT ரயிலில் பெண் பயணி செய்த காரியம் இணையத்தில் வைரல் – ஏன் இவ்வாறு செய்தார்? என நெட்டிசன்கள் கேள்வி