30 நாள் விசா இல்லாமல் பயணிகள் நுழையலாம்.. சிங்கப்பூர் உடன்பாடு – பிப்.09 முதல் நடப்பு

சிங்கப்பூர்: 30 நாள் விசா இல்லாமல் பயணிகள் நுழையலாம் என சிங்கப்பூர் மற்றும் சீனா ஆகிய நாடுகள் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளன. இந்த திட்டம் முதலில் இரண்டு மாதங்களுக்குப் முன்னர் அறிவிக்கப்பட்டது. பணத்துக்காக வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டவருக்கு சிறை இந்நிலையில், இரு தரப்பு முக்கிய அரசாங்கப் பிரதிநிதிகளும் இன்று வியாழக்கிழமை (ஜனவரி 25) அந்த பயண ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். சீனப் புத்தாண்டுக்கு முன்னதாக பிப்ரவரி 9 அன்று இந்த … Continue reading 30 நாள் விசா இல்லாமல் பயணிகள் நுழையலாம்.. சிங்கப்பூர் உடன்பாடு – பிப்.09 முதல் நடப்பு