சிங்கப்பூரில் சமூக அளவில் பாதிப்புகள் அதிகரிப்பு – வலுவடையும் கட்டுப்பாடுகள்

சிங்கப்பூரில் சமூக அளவில் பாதிப்புகள் அதிகரித்ததை தொடர்ந்து, சிங்கப்பூர் COVID-19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கடுமையாக்கப்படுகின்றன.