சிங்கப்பூரில் S$10,000 முதல் S$20,000 வரை மாத சம்பளம் வாங்கும் ஊழியர்கள் – என்னங்க சொல்றிங்க

சிங்கப்பூரில் என்ன வேலை, எவ்வளவு சம்பளம் என்ற கேள்வியை பல ஊழியர்கள் கேட்டுக்கொண்டே இருப்பார்கள். சிலர் எவ்வளவு சம்பாதித்தாலும் “பத்தல” என்று கூறுவார்கள். சிலர் “எனக்கு சொன்ன சம்பளம் கிடைக்கல” என புலம்புவார்கள். ஸ்கூட் விமானத்தில் பயணிகளிடம் திருடிய வெளிநாட்டு ஆடவருக்கு சிறை சிங்கப்பூரில் அதிகம் சம்பளம் வாங்கும் நபர்கள் யார் என்ற எண்ணம் நமக்குள் ஓடிக்கொண்டே இருக்கும். இதனை வெளிக்காட்டும் விதமாக ஹாங்காங்கை சேர்ந்த Youtube பிரபலம் ஒருவர், … Continue reading சிங்கப்பூரில் S$10,000 முதல் S$20,000 வரை மாத சம்பளம் வாங்கும் ஊழியர்கள் – என்னங்க சொல்றிங்க