3 டிரக், 2 கார்கள் மோதி விபத்து.. டிரக் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணம்

சோவா சூ காங் வேயில் மூன்று கனரக வாகனங்கள் மற்றும் இரண்டு கார்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 56 வயதான கனரக ஓட்டுநர் உயிரிழந்தார். ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக் கொண்ட அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையின் (SCDF) துணை மருத்துவர்கள் உறுதி செய்தனர். சிங்கப்பூர் TOTO ஸ்பெஷல் லாட்டரி: ஆன்லைனில் டிக்கெட் வாங்குவது எப்படி? அதன் பின்னர், SCDF அதிகாரிகள் ஹைட்ராலிக் மீட்பு உபகரணங்களைப் பயன்படுத்தி … Continue reading 3 டிரக், 2 கார்கள் மோதி விபத்து.. டிரக் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே மரணம்