சிங்கப்பூர் TOTO லாட்டரியில் வெறும் S$1க்கு டிக்கெட் வாங்கி S$4.469 மில்லியன் பரிசை தட்டிச்சென்ற நபர்

சிங்கப்பூர் TOTO லாட்டரியில் ஜாக்பாட் முதல் பிரம்மாண்ட பரிசை அதிஷ்டசாலி நபர்கள் மூவர் தட்டிச்சென்றனர். நேற்று (மார்ச் 14) நடந்த இந்த குலுக்களில் அறிவிக்கப்பட்ட முதல் பரிசுத் தொகை S$10 மில்லியன், ஆனால் அதிக டிக்கெட் விற்றுப்போனதால் முதல் பரிசு S$13,409,094 என்ற உச்சத்தை தொட்டது. வேலை அனுமதிக்கான தகுதிச் சம்பளம் அதிகரிப்பு.. “எப்படி சமாளிப்போம்” – சிறிய நிறுவனங்கள் கவலை வெற்றிபெற்ற எண்கள் வெற்றிபெற்ற மூவரும் தலா S$4,469,698 … Continue reading சிங்கப்பூர் TOTO லாட்டரியில் வெறும் S$1க்கு டிக்கெட் வாங்கி S$4.469 மில்லியன் பரிசை தட்டிச்சென்ற நபர்