சிங்கப்பூர் TOTO லாட்டரியில் வெறும் S$1க்கு டிக்கெட் வாங்கி S$4.469 மில்லியன் பரிசை தட்டிச்சென்ற நபர்

சிங்கப்பூர் TOTO லாட்டரியில்
Google Maps/afta balam

சிங்கப்பூர் TOTO லாட்டரியில் ஜாக்பாட் முதல் பிரம்மாண்ட பரிசை அதிஷ்டசாலி நபர்கள் மூவர் தட்டிச்சென்றனர்.

நேற்று (மார்ச் 14) நடந்த இந்த குலுக்களில் அறிவிக்கப்பட்ட முதல் பரிசுத் தொகை S$10 மில்லியன், ஆனால் அதிக டிக்கெட் விற்றுப்போனதால் முதல் பரிசு S$13,409,094 என்ற உச்சத்தை தொட்டது.

வேலை அனுமதிக்கான தகுதிச் சம்பளம் அதிகரிப்பு.. “எப்படி சமாளிப்போம்” – சிறிய நிறுவனங்கள் கவலை

வெற்றிபெற்ற எண்கள்

screenshot from Toto website

வெற்றிபெற்ற மூவரும் தலா S$4,469,698 வெள்ளியை பரிசுத்தொகையாக அள்ளிச்சென்றனர்.

வெற்றியாளர்களில் ஒருவர் QuickPick Ordinary Entry முறையில் வெறும் S$1 க்கு டிக்கெட் வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற இரண்டு வெற்றியாளர்கள், சிஸ்டத்தை வைத்து டிக்கெட்டுகளை எடுக்கும் QuickPick System 7 முறையில் டிக்கெட் வாங்கியுள்ளனர், அதன் ஒன்றின் விலை S$7 ஆகும்.

இரண்டாவது பரிசை 15 பேர் தட்டிச்சென்றனர், அவர்களுக்கு தலா S$101,034 என்ற தொகை கிடைக்கும்.

முதல் பரிசை வென்ற டிக்கெட்டுகள் வாங்கப்பட்ட இடம்

screenshot from Toto website

வெற்றி பெற்றோர் விவரம்

screenshot from Toto website

கடந்த இரு போட்டிகளிலும் குரூப் 1 வெற்றியாளர்கள் யாரும் இல்லாததால் TOTO ஜாக்பாட் பரிசு S$10 மில்லியன் சிங்கப்பூர் டாலராக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு எகிறிய வேலைவாய்ப்பு… கட்டுமானம், உற்பத்தி துறைகளில் அதிக தேவை

சிங்கப்பூர் TOTO குலுக்களில் ஜாக்பாட் “முதல் பரிசு S$10 மில்லியன்” – அதிஷ்டம் இருந்தால் கோடீஸ்வரன் தான்

சிங்கப்பூர் TOTO ஸ்பெஷல் லாட்டரி: ஆன்லைனில் டிக்கெட் வாங்குவது எப்படி?