சிங்கப்பூர் TOTO குலுக்களில் ஜாக்பாட் “முதல் பரிசு S$10 மில்லியன்” – அதிஷ்டம் இருந்தால் கோடீஸ்வரன் தான்

சிங்கப்பூர் TOTO குலுக்களில் மீண்டும் முதல் பரிசுத் தொகை உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த இரு போட்டிகளிலும் குரூப் 1 வெற்றியாளர்கள் யாரும் இல்லாததால் TOTO ஜாக்பாட் பரிசு S$10 மில்லியன் சிங்கப்பூர் டாலராக அதிகரித்துள்ளது. சிங்கப்பூரில் அதிரடி சோதனை: தகாத சேவை வழங்கிய பெண்கள், சட்டத்தை மீறிய வெளிநாட்டவர்கள் கைது இந்த போட்டி நாளை வியாழக்கிழமை (மார்ச் 14) நடக்கவிருக்கிறது. டிக்கெட் வாங்குபவர்கள் நாளை மாலை 6 மணிக்கு முன்பு … Continue reading சிங்கப்பூர் TOTO குலுக்களில் ஜாக்பாட் “முதல் பரிசு S$10 மில்லியன்” – அதிஷ்டம் இருந்தால் கோடீஸ்வரன் தான்