சிங்கப்பூர் வரும்/செல்லும் பயணிகள் ஏர்போர்ட் மற்றும் சோதனை சாவடிகளில் இந்த ஆடைகளை அணியாதீர்

Singapore travel advisory: சிங்கப்பூர் வரும் மற்றும் செல்லும் பயணிகள் ஏர்போர்ட் மற்றும் சோதனை சாவடிகளில் சில குறியீடு கொண்ட ஆடைகளை அணிய வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் சோதனைச் சாவடிகளின் வழி பயணம் செய்வோர், இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் தொடர்பான குறியீடு/ சின்னங்கள் கொண்ட ஆடைகளை அணிவதை தவிர்க்குமாறு குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) அறிவுறுத்துகிறது. இரு வெளிநாட்டவர்களுக்கு அறையை வாடகைக்கு விட்ட நபருக்கும் சிறை.. அதிக … Continue reading சிங்கப்பூர் வரும்/செல்லும் பயணிகள் ஏர்போர்ட் மற்றும் சோதனை சாவடிகளில் இந்த ஆடைகளை அணியாதீர்