Singapore Viral video: உணவு தட்டில் உயிருடன் படுத்து நெளிந்த எலி.. உணவகத்தில் அலறிய பொதுமக்கள் (Video)

Singapore Viral video: ஆர்ச்சட் ரோட்டில் இருக்கும் உணவகம் ஒன்றில், உணவு வைக்கும் தட்டில் எலி படுத்துக்கொண்டு நெளிந்து கொண்டிருக்கும் காணொளி இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உணவங்காடி நிலையத்தின் மேற்கூரையிலிருந்து கீழே உள்ள உணவு தட்டையில் அந்த எலி விழுந்தததாக கூறப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் இந்தியருக்கு சிறை.. சாதாரண வாக்குவாதம் மரணத்தில் முடிந்த விபரீதம் சமூக வலைத்தளங்களில் வெளியான காணொளியில், அங்கிருந்த மக்கள் அச்சத்தில் திடுக்கிடுவதையும் காண முடிந்தது. இந்த சம்பவம் … Continue reading Singapore Viral video: உணவு தட்டில் உயிருடன் படுத்து நெளிந்த எலி.. உணவகத்தில் அலறிய பொதுமக்கள் (Video)