சிங்கப்பூரின் விசா இல்லாமல் பயணிக்கும் புதிய உடன்பாடு – 2024இல் நடப்புக்கு வரும்

சிங்கப்பூர் விசா இல்லாமல் பயணிக்கும் உடன்பாட்டை செய்யப்போவதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. அதாவது சிங்கப்பூர் மற்றும் சீனா ஆகிய இருநாடுகளும் 30 நாள் விசா இல்லாமல் மேற்கொள்ளும் பயண ஏற்பாட்டுக்கு உடன்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு 80% வரை மாபெரும் தள்ளுபடி விற்பனை: டிச.8 – டிச.10 வரை – முந்துங்கள் இது அடுத்த 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் செயல்படுத்தபடலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை … Continue reading சிங்கப்பூரின் விசா இல்லாமல் பயணிக்கும் புதிய உடன்பாடு – 2024இல் நடப்புக்கு வரும்