வேலை செய்யும் நோக்கம் இல்லை.. ‘ஏஜென்டிடம் S$13,000க்கு ஒர்க் பெர்மிட் பெற்ற வெளிநாட்டவர் – சிக்கிய கதை

Singapore work permit: வேலை செய்யும் நோக்கம் இல்லாத வெளிநாட்டு பெண் ஒருவர் ‘ஏஜென்டிடம் S$13,000க்கு ஒர்க் பெர்மிட் (Work Permit) அனுமதி பெற்றதாக கூறப்பட்டுள்ளது. தைவான் நாட்டுப் பெண்ணான அவர் சிங்கப்பூரில் படிக்கும் தன் பெண்ணுக்கு துணையாக இருக்க விரும்பியுள்ளார். கையில் ஆயுதத்துடன் போற வழியில் 7 பேரைத் தாக்கிய ஆடவர் – வளைத்துப் பிடித்த பொதுமக்கள் வெளிநாட்டு மனிதவளச் சட்டத்தின் கீழ் விதிகளை மீறிய அந்த பெண் … Continue reading வேலை செய்யும் நோக்கம் இல்லை.. ‘ஏஜென்டிடம் S$13,000க்கு ஒர்க் பெர்மிட் பெற்ற வெளிநாட்டவர் – சிக்கிய கதை