தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதை பயணிகளுக்கு நற்செய்தி – காத்திருக்கும் நேரம் குறைப்பு

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதை (TEL) ரயில் நிலையங்களில் நெரிசல் இல்லாத உச்ச நேரங்களில் ரயில்களுக்காக காத்திருக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது. நிலையங்களில் ஒவ்வொரு ஆறு நிமிடங்களுக்கும் ரயில் வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தற்போது இருக்கும் ஒன்பது நிமிட இடைவெளியில் இருந்து குறைந்துள்ளது. பேருந்து ஓட்டுனரை தகாத வார்த்தையில் பேசி, மொபைல் போனை தூக்கி வீசி ரகளை செய்த நபர் ரயில் பாதையின் மூன்றாம் கட்டம், வரும் நவம்பர் 13 அன்று … Continue reading தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதை பயணிகளுக்கு நற்செய்தி – காத்திருக்கும் நேரம் குறைப்பு