சிங்கப்பூர் டோட்டோ: பிரம்மாண்ட முதல் பரிசு S$13 மில்லியனை தட்டிதூக்கிய ஒரே ஒரு டிக்கெட்!

சிங்கப்பூர் டோட்டோ (TOTO) குலுக்களில் பிரம்மாண்ட வெற்றி பரிசான S$13,077,918 வெள்ளியை ஒரே ஒரு அதிஷ்ட டிக்கெட் தட்டிச்சென்றது. இறுதியாக நடந்த மூன்று டோட்டோ டிராவிலும் யாரும் வெற்றி பெறவில்லை என்பதால் முதல் பரிசு பிரம்மாண்ட உச்சத்தை தொட்டது. சிங்கப்பூரில் தங்கம் விலை 6 மாதங்களில் இல்லாத அளவு சரிவு நேற்று அக். 2, திங்கள்கிழமை இரவு வெளியான இந்த குலுக்கல் முடிவில் ஒரே ஒரு டிக்கெட் Toto முதல் … Continue reading சிங்கப்பூர் டோட்டோ: பிரம்மாண்ட முதல் பரிசு S$13 மில்லியனை தட்டிதூக்கிய ஒரே ஒரு டிக்கெட்!