சிங்கப்பூர் டோட்டோ: பிரம்மாண்ட முதல் பரிசு S$13 மில்லியனை தட்டிதூக்கிய ஒரே ஒரு டிக்கெட்!

சிங்கப்பூர் TOTO லாட்டரியில்
Google Maps/afta balam

சிங்கப்பூர் டோட்டோ (TOTO) குலுக்களில் பிரம்மாண்ட வெற்றி பரிசான S$13,077,918 வெள்ளியை ஒரே ஒரு அதிஷ்ட டிக்கெட் தட்டிச்சென்றது.

இறுதியாக நடந்த மூன்று டோட்டோ டிராவிலும் யாரும் வெற்றி பெறவில்லை என்பதால் முதல் பரிசு பிரம்மாண்ட உச்சத்தை தொட்டது.

சிங்கப்பூரில் தங்கம் விலை 6 மாதங்களில் இல்லாத அளவு சரிவு

நேற்று அக். 2, திங்கள்கிழமை இரவு வெளியான இந்த குலுக்கல் முடிவில் ஒரே ஒரு டிக்கெட் Toto முதல் பரிசை தட்டிச் சென்றது.

அந்த டிக்கெட், பிளாக் 681 ரேஸ் கோர்ஸ் சாலையில் உள்ள Rangoon Provision Shop கடையில் வாங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அது Quick Pick System 8 முறையில் வாங்கப்பட்ட டிக்கெட் ஆகும்.

அதே போல, 2 ஆம் பரிசு 25 பங்காக பிரிக்கப்பட்டது, ஒவ்வொரு நபரும் S$62,991 வெள்ளியை பெறுவார்கள்.

உடல்நிலை சரியில்லாத வெளிநாட்டு ஊழியர்.. விடுதிக்கு திரும்ப பேருந்துக்காக 3 மணிநேரம் காத்திருந்த சோகம்