சிங்கப்பூர் TOTO லாட்டரி: வெளிநாட்டவர்களுக்கும் டிக்கெட் வாங்கும் நபர் – அதுவும் இலவசமாக

சிங்கப்பூர் TOTO லாட்டரி குலுக்கள் இன்று (பிப்.23) நடைபெறுகிறது, அதற்கு முதல் பரிசாக S$12 மில்லியன் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. அறிவிப்பு செய்ததை விட முதல் பரிசுத் தொகை அதிகரிக்கும் என்றும் சொல்லப்பட்டுள்ளது, ஏனெனில் சிறப்பு குலுக்கல் என்பதால் அதிகமானோர் லாட்டரி வாங்குவார்கள். மீண்டும் மிக பிரம்மாண்டமான TOTO லாட்டரி குலுக்கல்.. முதல் பரிசு S$12 மில்லியன் – சிறப்பு இணையத்தளத்துடன் லாட்டரி டிக்கெட் மூலமாக மொத்தமாக வசூல் செய்யப்படும் பணத்தில் … Continue reading சிங்கப்பூர் TOTO லாட்டரி: வெளிநாட்டவர்களுக்கும் டிக்கெட் வாங்கும் நபர் – அதுவும் இலவசமாக