சிங்கப்பூருக்கு குவியும் சுற்றுலா பயணிகள்.. ஊக்குவிக்கும் “30 நாள் விசா இல்லா” பயண ஏற்பாடு

சிங்கப்பூருக்கு 2023ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் நவம்பருக்கு இடையில் சீனாவின் முக்கிய நகரங்களில் இருந்து சுமார் 1.23 மில்லியன் பயணிகள் வருகை தந்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது 2019 ஆம் ஆண்டில் அதே காலகட்டத்தில் சீனாவின் முக்கிய நகரங்களில் இருந்து வருகை தந்தவர்களின் எண்ணிக்கையில் 37 சதவீதம் என சொல்லப்பட்டுள்ளது. வெளிநாட்டில் வேலை செய்வோரின் மனைவிகள் தான் டார்கெட் – வலையில் சிக்கும் பெண்கள் இந்த புள்ளிவிவரங்களை கடந்த ஜன.9 அன்று, … Continue reading சிங்கப்பூருக்கு குவியும் சுற்றுலா பயணிகள்.. ஊக்குவிக்கும் “30 நாள் விசா இல்லா” பயண ஏற்பாடு