இந்தியாவின் UPI- சிங்கப்பூரின் PayNow இணைப்பு முறையைத் தொடங்கி வைத்த இந்திய, சிங்கப்பூர் பிரதமர்கள்!

இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனையான UPI மற்றும் சிங்கப்பூரின் டிஜிட்டல் பரிவர்த்தனையான PayNow இணைக்கப்பட்டுள்ளது. UPI மற்றும் PayNow இணைப்பு முறையை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தொடங்கி வைத்தனர். ஊழியர்களே இல்லாமல் இயங்கும் அமைப்பு – புதிய அணுகுமுறை UPI- PayNow இணைப்பால் சிங்கப்பூரில் வாழும் இந்தியர்கள், இந்தியாவில் வாழும் சிங்கப்பூர் நாட்டினர் பயனடைவர். அதேபோல், சிங்கப்பூரில் பணிபுரிந்து வரும் இந்திய … Continue reading இந்தியாவின் UPI- சிங்கப்பூரின் PayNow இணைப்பு முறையைத் தொடங்கி வைத்த இந்திய, சிங்கப்பூர் பிரதமர்கள்!