UPI- PayNow இணைப்பால் ஏற்படும் நன்மைகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்!

பிப்ரவரி 21- ஆம் தேதி அன்று இந்தியாவின் UPI மற்றும் சிங்கப்பூரின் PayNow இணைப்பு முறையை சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாகத் தொடங்கி வைத்தனர். UPI- PayNow இணைப்பால் ஏற்படும் நன்மைகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்! சிங்கப்பூரில் வசித்து வரும் இந்தியர்கள் இனி UPI ID-யைக் குறிப்பிட்டு எளிமையான முறையில் பணம் அனுப்பலாம். இந்தியாவின் UPI- சிங்கப்பூரின் PayNow … Continue reading UPI- PayNow இணைப்பால் ஏற்படும் நன்மைகள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்!