இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு விசா இல்லா இலவச அனுமதி – பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டமிடும் நாடுகள்

இந்தியா உள்ளிட்ட 19 நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விசா இல்லாத இலவச அனுமதிக்கான முன்மொழிதலை இந்தோனேசியா அறிவித்துள்ளது. சுற்றுலா துறையை மேம்படுத்தவும், பொருளாதாரத்தை அதிகரிக்கவும், இந்தோனேசிய சுற்றுலாத் துறை மற்றும் பொருளாதார அமைச்சகம் திட்டம் தீட்டியுள்ளது. லிப்ட்டில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்த வெளிநாட்டு ஊழியர் – பயிற்சி பெறாத ஊழியரை பலியாக்கிய பொறியாளர் இந்த அறிவிப்பை இந்தோனேசியாவின் சுற்றுலாத்துறை அமைச்சர் சந்தியாகா சலாஹுதீன் யூனோ கடந்த சனிக்கிழமை அன்று … Continue reading இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு விசா இல்லா இலவச அனுமதி – பொருளாதாரத்தை மேம்படுத்த திட்டமிடும் நாடுகள்