ஒர்க் பெர்மிட் நிபந்தனைகளை மீறி.. போலீசை தகாத வார்த்தைகள் பேசி வீடியோ வெளியிட்டு சிக்கிய வெளிநாட்டவர்

சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் (SGH) செவிலியரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக பெண் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதோடு, SGH இல் போலீஸ் அதிகாரிகளிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அதனை சமூக ஊடகத்திலும் அவர் பதிவிட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. “மீனை உண்ணும் மீன்” – மிகவும் அரிதான புகைப்படத்தை எடுத்து சர்வதேச விருதை வென்ற சிங்கப்பூரர்! சீன நாட்டவரான ஹான் ஃபெய்சி என்ற அந்த பெண், தனது ஒர்க் பெர்மிட் அனுமதி நிபந்தனைகளையும் … Continue reading ஒர்க் பெர்மிட் நிபந்தனைகளை மீறி.. போலீசை தகாத வார்த்தைகள் பேசி வீடியோ வெளியிட்டு சிக்கிய வெளிநாட்டவர்