Work permit மற்றும் S$482.80 பணத்துடன் கீழே கண்டெடுக்கப்பட்ட பர்ஸ்.. உரியவரிடம் சேர உதவுங்கள்

சாங்கி பிசினஸ் பார்க்கில் வேலை அனுமதி (Work permit) அட்டை மற்றும் ரொக்க பணத்துடன் பர்ஸ் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஒருவர் பகிர்ந்துள்ளார். பர்ஸில் சுமார் S$482.80 ரொக்க பணம் இருந்ததாகவும் அவர் Facebook இல் பகிர்ந்துள்ளார். லாரியில் பயணித்த 7 நண்பர்கள்.. மரத்தில் மோதி விபத்து.. இருவர் மரணம் – ஓட்டுநருக்கு சிறை மற்றும் தடை Zimmy Bin Peter Bagang என்ற ஆடவர், நேற்று பிப்.21 இரவு 9 … Continue reading Work permit மற்றும் S$482.80 பணத்துடன் கீழே கண்டெடுக்கப்பட்ட பர்ஸ்.. உரியவரிடம் சேர உதவுங்கள்